நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா உல்லாசம்!

அந்த வீடியோவி்ல், நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தாவும் ஒரு அறையில் உள்ளனர். புடவையுடன் இருக்கும் ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளுகிறார்.
பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா வெள்ளை நிற சுடிதாரில் சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். நித்யானந்தாவுக்கு மாத்திரையும் காபியும் கொடுக்கிறார்.
பின்னர் இருவரும் படுக்கையில் உருண்டு கொஞ்சி குலாவுகின்றனர். மீண்டும் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வீடியோ எப்போது எப்படி எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
நாடோடித் தென்றல் படத்தி்ல் அறிமுகமான ரஞ்சிதா தொடர்ந்து அமைதிப் படை, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு திருமணம் நடந்தது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. கணவரைப் பிரிந்த ரஞ்சிதா மன அமைதி தேடி நித்யானந்தத்தின் ஆசிரமத்துக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.
அப்போது தான் ரஞ்சிதாவை வளைத்துப் போட்டுள்ளார் நித்யானந்தம். இதைத் தொடர்ந்து இருவரும் மிக நெருக்கமாகிவிட்டார் என்கிறார்கள்.
ரஞ்சிதா தவிர மேலும் சில நடிகைகளுக்கும் நித்யானந்தனந்துடன் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications