தூத்துக்குடி: கார்பைடு ஆலையில் ரூ.76 லட்சம் மின் திருட்டு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கார்பைடு தொழிற்சாலையில் ரூ.76 லட்சம் மதிப்பிலான மின் நடந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளில் மின்சார திருட்டு நடப்பதாக மின் வாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து சென்னை மின் வாரிய பறக்கும்படை அதிகாரிகள் தூத்துக்குடி தொழிற்சாலைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் தூத்துக்குடி சாயர்புரம் அடுத்த சிவலூர் கிராமத்தில் உள்ள கார்பைடு தயாரிக்கும் தொழிற்சாலையில் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் மின்வாரியத்திற்கு ரூ.76,79,145 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் உடனடியாக ரூ.18 லட்சத்து 25 ஆயிரத்தை மின் வாரியத்திற்கு செலுத்தியதால் குற்றவியல் நடவடிக்கை தவிர்க்கப்பட்டது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications