லஞ்சம் வாங்கிய ராணுவ பெண் அதிகாரிக்கு சிறை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லஞ்சம் வாங்கிய ராணுவ பெண் அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டைன விதிக்கப்பட்டுள்ளது.
ராணுவ கோர்ட்டில் ஊழலுக்காக தண்டனை பெற்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிம்பிள் சிங்லா என்ற இந்த பெண் அதிகாரி மேஜர் ரேங்கில் பாதுகாப்பு துறையில் அதிகாரியாக இருந்தவர்.
இவர் பணியில் இருந்த போது ஹவில்தார் சந்திரன் என்பவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், வழக்கில் சந்திரனுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆவணங்கள் தயார் செய்து கொடுக்க ரூ. 10,000 லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார் டிம்பிள்.
கடந்த 2007ம் ஆண்டே வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
டிம்பிள் வேலையில் இருந்து நீக்கப்பட்டதோடு, ஓராண்டு கடுங்காவல் தண்டனை பெற வேண்டும் என ராணுவ கோர்ட் தீர்ப்பளித்தது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications