நித்தியானந்தா, ரஞ்சிதா செக்ஸ் லீலை சிடி - விற்பனைக்கு விட்டு காசு பார்த்த பர்மா பஜார் வியாபாரிகள்

ஒரு படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, சில நேரங்களில் அதற்கு முன்பாகவே பர்மா பஜார் சிடி வியாபாரிகளிடம் அதன் சிடி கிடைத்து விடும். அந்த அளவுக்கு படு வேகமானவர்கள் இவர்கள்.
இந் நிலையில் டிவிக்களிலும், இன்டர்நெட்டிலும் வெளியான நித்தியானந்தா- ரஞ்சிதா லீலைகள் அடங்கிய வீடியோ காட்சிகளை சிடியில் ஏற்று செமத்தியான வசூலைப் பார்த்து விட்டனர் பர்மா பஜார் வியாபாரிகள்.
இந்த வீடியோக் காட்சிகள் இலவசமாகவே இன்டர்நெட்டில் கிடைக்கிறது என்றாலும் கூட இந்த சிடி விற்பனைக்கும் செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
ரஞ்சிதாவின் முகத்தை மறைத்து மார்பிக் செய்யாத இந்த சிடிக்கள் ரூ. 300 வரை விலை போயிருக்கிறது. ஆனால் திடீரென தற்போது விற்பனையை நிறுத்தி வைத்து விட்டனர். போலீஸ் கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து வெளிப்படையான விற்பனையை நிறுத்தி விட்டனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications