செங்கோட்டை: லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறும்பட இயக்குனர் பலியானார்.
செங்கோட்டை அருகேயுள்ள கட்டளைகுடியிருப்பை சேர்ந்தவர் வேலு முதலியார் மகன் வேலு அரசப்பன்.
இவர் சிறந்த குறும்பட இயக்குனருக்கான 1998ம் ஆண்டு தமிழக அரசு விருது பெற்றவர்.
நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தனது மாமாவுக்கு லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி தனியாக ஓட்டி வந்துள்ளார்.
மதுரை வேளாண்மை கல்லூரி அருகே மற்றொரு வாகனத்திற்கு வழி விடும்போது எதிர்பாரவிதமாக லாரி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேலு அரசப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வேலு, ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்களுக்கும் குறும்படம் எடுத்தும் அனுப்பி வந்தார். இவர் சேரனிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
இவருக்கு திருமணமாகி பேச்சியம்மாள் என்ற மனைவியும் சஞ்சீவ் வேலு மற்றும் 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
இன்று மதுரை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஓத்தகடை போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications