ஐஐஎம் மாணவர் சேர்க்கை: இனி பிளஸ்டூ, 10ம் வகுப்பு மதிப்பெண்களும் சேர்ப்பு
பெங்களூர்: ஐஐஎம் எனப்படும் இந்திய நிர்வாகவியல் கழக படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியரின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் சேர்க்கப்படும்.
தற்போது வெறும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகின்றன. இனிமேல் பத்து மற்றும் பிளஸ்டூ மதிப்பெண்களையும் சேர்க்கவுள்ளனர்.
அதன்படி மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில் 75 சதவீத மதிப்பெண்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களாக இருக்கும். மீதமுள்ள 25 சதவீதம் பத்து மற்றும் பிளஸ்டூவில் பெற்ற மதிப்பெண்களாக இருக்கும். மேலும் பணி அனுபவத்தையும் சேர்த்துள்ளனர்.
பத்து மற்றும் பிளஸ்டூவில், 95 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு முழுமையாக 10 மதிப்பெண்கள் கிடைக்கும். 85 முதல் 90 வரை பெற்றவர்களுக்கு 6 மதிப்பெண்களும், 80- 85 பெற்றவர்களுக்கு 4 மதிப்பெண்களும் கிடைக்கும். பணி அனுபவத்திற்கு 5 மதிப்பெண்கள் தரப்படும்.
இதன் மூலம் ஐஐஎம்மில் சேர வேண்டுமானால் பத்தாம் வகுப்பிலிருந்தே நல்ல மதிப்பெண்களை பெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications