இந்தியாவில் காபி ஏற்றுமதி 43% அதிகரிப்பு!

இந்த இரு மாதங்களிலும் காபி ஏற்றுமதி மதிப்பு ரூ.434.50 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய காபி வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டின் இதே மாதங்களில் காபி ஏற்றுமதி 27 ஆயிரம் டன்னாக இருந்தது. ஏற்றுமதி மதிப்பு ரூ.290 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி அதிகரித்திருப்பது குறித்து வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'இந்தியாவின் காபி விலை நிலையாக உள்ளதால், பல வெளிநாடுகள், இங்கிருந்து காபியை இறக்குமதி செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன.
இவ்வகையில், இத்தாலி, ரஷ்ய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளில் இருந்து அதிக அளவில் காபி இறக்குமதி செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாலி 7,463 டன், ரஷ்யா 5,609 டன், ஜெர்மனி 3,764 டன் காபி இறக்குமதி செய்துள்ளன. மொத்த காபி ஏற்றுமதியில் சுமார் 29,000 டன் காபியாகவும், மீதமுள்ள 9,726 டன் மறு ஏற்றுமதி அடிப்படையில் இன்ஸ்டென்ட் காபியாக ஏற்றுமதியாகி உள்ளது.
சி.சி.எல். புராடக்ட்ஸ் இந்தியா (4,936 டன்), நெஸ்லே இந்தியா (3,281 டன்), டாட்டா காபி (2,875 டன்) ஆகிய மூன்று நிறுவனங்கள், சென்ற ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் மிக அதிக அளவில் காபியை ஏற்றுமதி செய்துள்ளன.
வெளிநாடுகளில், அராபிகா காபிக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதனால், ரோபஸ்டா வகை காபியை விட, அராபிகா வகை காபி ஏற்றுமதி 48 சதவீதம் அதிகரித்து 11,083 டன்னாக உயர்ந்துள்ளது' என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications