கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது
சென்னை: கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த போலீஸ்கார் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூரைச் சேர்ந்தவர் பரணி. இவர் மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியில் ஒரு பெண்ணைப் பார்ப்பதற்காக வந்துள்ளார் பரணி. ஆனால் அந்தப் பெண் வீட்டில் இல்லை.
இதையடுத்து அந்தப் பெண்ணின் தோழியான கமலாவின் வீட்டுக்குப் போனார். கமலாவிடம், எங்கே உனது தோழி என்று விசாரித்தார். தனக்குத் தெரியாது என்று கமலா கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த பரணி, கமலாவின் கையைப் பிடித்து இழுத்துள்ளாராம். மேலும் சரமாரியாக திட்டவும் செய்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கமலாவின் தந்தை துணை ஆணையர் பாஸ்கரிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில், போலீஸார் பரணி கைது செய்யப்பட்டார்.
பரணி மீது மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications