அன்று சச்சினுக்கு எதிர்ப்பு-இன்று பாராட்டு: பரிதாப பால் தாக்கரே

குவாலியரில் சச்சின் டெண்டுல்கர் அடித்த இரட்டை சாதனையைத் தொடர்ந்து அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அனைவரும் கோஷமிட ஆரம்பித்துள்ளனர். இந்த கோஷ வரிசையில் இப்போது சிவசேனாவும் இணைந்துள்ளதுதான் வேடிக்கை, விநோதமாகும்.
மும்பை அனைவருக்கும் சொந்தமானது என்று சச்சின் சொன்னதற்காக அவரை வறுத்தெடுத்தது சிவசேனா. ஆனால் இன்று சச்சினை புகழ்ந்து தள்ளியுள்ளார் பால் தாக்கரே.
இதுகுறித்து சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில், இந்த நாட்டின் 100 கோடி மக்களும் ஏற்கனவே சச்சினை பாரத ரத்னாவாக முடிசூட்டி விட்டனர்.
போர்க்களத்தில் அன்று முகலாயர்களை மாமன்னன் சிவாஜி வெற்றி கண்டான். அதேபோல இப்போது கிரிக்கெட் போர்க்களத்தில் வாகை சூடியுள்ளார் மாவீரன் சச்சின். இதுபோன்ற மாவீரர்கள் மகாராஷ்டிராவில் மட்டும்தான் பிறப்பார்கள் (கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது இதுதான்).
சிவாஜி கத்தியை சுழற்றினார், அதேபோல இன்று பேட்டைச் சுழற்றுகிறார் சச்சின்.
பாரத ரத்னா விருதுக்கு யாரும் சச்சின் பெயரை பரிந்துரைக்கத் தேவையில்லை. ஏற்கனவே அவர் பாரத ரத்னாதான் என்று குண்டக்க மண்டக்க புகழ்ந்து தள்ளியுள்ளார் தாக்கரே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications