டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஏப். 5 முதல் சரக்கு லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்

இதனால் நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விலைகள் கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.
டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து லாரிகளும் அன்று முதல் ஓடாது. அனைத்து சரக்கு லாரிகள் சங்கங்களும் இதில் பங்கேற்கின்றன என்றார்.
டீசல் மீதான வரி உயர்வு அதிகரித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 மறறும் அதற்கு மேலும் உயர்ந்துள்ளது.
இதைத் திரும்பப் பெற வேண்டும் என மோட்டார் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மேலும், சுங்கச் சாவடிகளி்ல் வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்தியது, இறக்குமதி செய்யப்படும் டயர்கள் மீதான வரி உயர்வு ஆகியவற்றையம் திரும்பப் பெற வேண்டும் என மோட்டார் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் சரக்கு லாரிகள் அனைத்தும் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளதால், சரக்குப் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பிக்கும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் விலைவாசி மேலும் கடுமையாக உயரும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications