அமெரிக்க நிறுவனத்துடன் விப்ரோ 7 ஆண்டு ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, அமெரிக்காவின் மெய்ன் ஸ்ட்ரீட் அமெரிக்கா குழுமத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்தின் அனைத்து சாஃப்ட்வேர் பணிகளையும் விப்ரோ பார்த்துக் கொள்ளும். அப்ளிகேஷன், டெவலப்மென்ட், மெயின்டெனன்ஸ் மற்றும் தர உறுதி போன்றவை விப்ரோ கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மெயின் ஸ்ட்ரீட் அமெரிக்கா குழுமத்துடனான இந்த புதிய ஓப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்நிறுவனத்தின் நிகழ்கால - எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு தொழில்நுட்பத்தை வழங்கவிருக்கிறது விப்ரோ.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு மற்றும் பணம் கைமாறல் பற்றியெல்லாம் எந்த விவரமும் வெளியடப்படவில்லை.
More From
-
80 பிளஸ் ஏஐ டூல்ஸ்.. நீங்கள் ஒரு மாதத்தில் செய்யும் வேலைகளை.. சில நிமிடங்களில் செய்யும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications