தொழிலதிபர் ஜிபி பிர்லா மரணம்

ஜிபி - சிகே பிர்லா குழுமத்தின் தலைவராக இருந்தவர் ஜிபி பிர்லா. இவரது தந்தைதான் பிரபல தொழிலதிபர் மறைந்த பிஎம் பிர்லா.
ஆட்டோமொபைல்ஸ், பொறியியல், கட்டுமானம், காகித உற்பத்தி மற்றும் தொழில்துறை சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிப்பவை பிர்லா குழும நிறுவனங்கள்.
புகழ்பெற்ற இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் இவர்களுடையதே.
மேலும் ஓரியன்ட் பேப்பர் இன்டஸ்ட்ரீஸ், இன்டியன் ஸ்மெடிங் மற்றும் ரிபைனிங் நிறுவனம், பிஎம் பிர்லா இதய ஆராய்ச்சி மையம், கொல்கத்தா மெடிகல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், நைஜீரியா எஞ்ஜினியரிங் வொர்க்ஸ் நிறுவனம் - நைஜீரியா, பான் ஆப்ரிகன் பேப்பர் மில்ஸ் நிறுவனம் - கென்யா போன்றவை ஜிபி - சிகே பிர்லா குழுமத்துக்குச் சொந்தமானவை.
மனைவி நிர்மலா, மகன் சி கே பிர்லா மற்றும் மகள் லேகா போத்தருடன் கொல்கத்தாவில் வசித்து வந்த பிர்லா சில தினங்களாக உடல் நலம் குன்றியிருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications