ராக்கிங்: 4 கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை சட்டக் கல்லூரியில் ராகிங் என்ற பெயரில் முதலாமாண்டு மாணவரை இரும்புக் கம்பிகள், ஹாக்கி மட்டைகளால் அடித்து கொடுமைப்படுத்திய நான்கு 3ம் ஆண்டு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மருதமலை ரோட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் இந்தச் சம்பவம் நடந்தது.
இதில் படுகாயமடைந்த ஜூனியர் மாணவர் நவீன் குமார், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 8 மாணவர்கள் மீது வழக்கு பதிவு அவர்களை தேடி வருகின்றனர். ஆனால், இந்த 8 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.
இந் நிலையில் இந்த ராகி்ங்கில் ஈடுபட்டதாக உறுதி செய்யப்பட்ட 4 மூன்றாம் ஆண்டு மாணவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ராகிங் சம்பவத்தால் கல்லூரியில் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications