மாட்டு வண்டியிலிருந்து விழுந்து 2 அதிமுக எம்எல்ஏக்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
கோவை: பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் மாட்டு வண்டியில் வந்து நூதனப் போராட்டம் நடத்திய அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் வண்டியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் இன்று விலைவாசி உயர்வைக் கண்டித்தும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், நூதன போராட்டம் நடத்துவதற்காக கோவை மேற்கு தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏவான மலரவன், அவினாசி தொகுதி எம்எ
ல்ஏ பிரேமா ஆகிய இருவரும் மாட்டு வண்டியில் வந்தனர்.
அப்போது மாடுகள் மிரண்டு, வண்டி கவிழ்ந்ததில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications