சத்தியமங்கலம்: திராவிடர் கழகம் சார்பில் தீ மிதி திருவிழா!
Subscribe to Oneindia Tamil
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் திராவிடர் கழகம் சார்பில் தீக்குண்டம் எடுத்து தீ மிதிக்கும் விழா நடைபெற்றது.
தீக் குண்டத்தை தூக்குவதும், தீ மீது நடப்பதும் மூடநம்பிக்கை என்பதை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம் தி.க. மாணவர் அணி சார்பில், சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. தெருவில் இந்த மூட நம்பிக்ககை ஒழிப்பு பிரசாரம் நடந்தது.
தி.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கு இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க அப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications