உணவுப் பணவீக்கம் குறைந்து வருகிறது! - பிரணாப்
Subscribe to Oneindia Tamil
மும்பை: உணவு பணவீக்கம் இறங்குமுகத்தில்தான் உள்ளது. விரைவில் சகஜ நிலை திரும்பிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
ரிசர்வ் வங்கி குழு கூட்டத்தில் பட்ஜெட் பற்றிய விவாதம் முடிந்த பிறகு, நிருபர்களைச் சந்தித்தார் பிரணாப் முகர்ஜி.
அவர் கூறுகையில், "இப்போது 17 சதவிகிதத்துக்கும் அதிகமாக உணவு பணவீக்கம் உள்ளது உண்மைதான். முன்பிருந்த நிலையிலிருந்து படிப்படியாக உணவுப் பணவீக்கம் குறைந்து வருகிறது.
விரைவில் சாதாரண நிலைக்கு விலைவாசி திரும்பும், பொருளாதாரமும் சகஜ நிலைக்கு வந்துவிடும் என்று நம்புகிறோம்.
பிப்ரவரியில் 20 சதவிகிதமாக உணவுப் பணவீக்கம் இருந்தது நினைவிருக்கும்..." என்றார்.
வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை 9 சதவிகிதமாக உயரும் என்று தெரிவித்தார் பிரணாப் முகர்ஜி.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications