கலவரத்தை தூண்டியதாக ராஜ் தாக்கரே மீது 73வழக்குகள்
Subscribe to Oneindia Tamil
மும்பை: கலவரத்தை தூண்டியதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே மீது பல்வேறு நீதிமன்றங்களில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 73 வழக்குகளில் இதுவரை, ஆறில் ராஜ்தாக்கரே ஆஜராகி ஜாமீன் உத்தரவு பெற்றுள்ளார். மற்ற வழக்குகளில் இனிமேல் தான் அவர் ஆஜராக வேண்டியிருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜல்குவான் மாவட்டத்தில் உள்ள பாட்குவான் மற்றும் சோப்ரா நீதிமன்றங்கள், அவுரங்காபாத்தில் கங்காப்பூர் நீதிமன்றம் ஆகியவற்றில் மட்டும் ராஜ் தாக்கரே இதுவரை ஆஜராகி இருக்கிறார்.
மற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்படும் போது, ஒவ்வொன்றாக ஆஜராகி ஜாமீன் பெற வேண்டியிருக்கும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்குகள் அத்தனையிலும் ராஜ்தாக்கரே சார்பில் பிரபல கிரிமினல் வக்கீல் சாயாஜி நாங்க்ரே ஆஜராகிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications