அமெரிக்காவில் மேலும் இரு வங்கிகள் மூடல்!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க வங்கி கண்காணிப்பாளர்கள் வெள்ளிக்கிழமை மேலும் இரு வங்கிகளை இழுத்து மூடினர்.
இல்லினாய்ஸ் வங்கி, வாட்டர்ஃபீல்டு வங்கி ஆகிய இரண்டும்தான் இந்த வாரம் மூடப்பட்டவை.
மூடப்பட்ட இந்த வங்கிகளுக்கு 211.7 மில்லியன் சொத்துக்கள் மற்றும் 198.5 மில்லியன் டெபாஸிட்டுகள் உள்ளன என்று அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இல்லினாய்ஸ் வங்கியின் டெபாஸிட்டுகளை புளூமிங்டன் ஹார்ட்லேண்ட் டிரஸ்ட் வங்கி ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் நிதி நெருக்கடியால் வங்கிகள் மூடப்படும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
More From
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications