பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - உமாபாரதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாரதிய ஜன சக்தித் தலைவர் உமாபாரதி கோரியுள்ளார்.
டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த உமாபாரதி, மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து கூறுகையில்,
'பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒருமனதாக ஓட்டளித்து நிறைவேற்ற வேண்டும்.
இதில் கட்சிகளின் கொறடா உத்தரவு தேவையற்றது. எம்பி தனது தனிப்பட்ட உரிமையின் அடிப்படையில் ஒட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது போதுமானது அல்ல. இதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
அதில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வரலாம். இது தொடர்பாக நான் காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச இருக்கிறேன்' என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications