நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து சென்னை இளைஞர் மீட்பு

அந்த நபரின் பெயர் மெய்யிறை. சென்னை அருகே மணலியைச் சேர்ந்த வாசன் என்பவரின் மகன். சென்னையில் நித்தியானந்தா கலந்து கொண்ட தியான சங்க முகாமுக்கு சென்ற மெய்யிறை அங்கு தியானம் கற்றார். பின்னர் பெங்களூரில் போய் கற்பதாக கூறி நித்தியானந்தாவுடன் பெங்களூர் ஆசிரமத்திற்குப் போய் விட்டார்.
இந்த நிலையில் ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா இருப்பது போன்ற வீடியோ வெளியானதைத் தொடர்ந்து மெய்யிறையை அவரது பெற்றோர் தொடர்பு கொண்டனர். அப்போது தான் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறினாராம் மெய்யிறை.
இதையடுத்து சென்னை காவல்துறையை அணுகினர் மெய்யிறையின் குடும்பத்தினர். அதைத் தொடர்ந்து சென்னை போலீஸார், கர்நாடக போலீஸாரை உஷார்படுத்தினர்.
மேலும் வாசன் தனது வக்கீலுடன் பெங்களூர் விரைந்தார். கர்நாடக போலீஸாரின் உதவியுடன் தற்போது மெய்யிறை மீட்கப்பட்டுள்ளார்.
அவரிடம் கர்நாடக போலீஸார் நித்தியானந்தா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் தன்னைப் போல மேலும் பலர் ஆசிரமத்திற்குள் இருப்பதாக கூறியுள்ளாராம் மெய்யிறை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications