பாஜ தலைவர் காரில் சிறுமின் சடலம்- சிபிஐ விசாரணைக்கு கோர்ட் உத்தரவு
மும்பை: பாஜக தலைவர் நிதின் கத்காரிக்குச் சொந்தமான காரில் சிறுமியின் சடலம் கிடந்தது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் பெற்றோரான விமல் மற்றும் அசோக் தாக்கரே ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அதில், '2009ம் ஆண்டு மே 19ம் தேதி அன்று, நிதின் கத்காரிக்குச் சொந்தமான காரில் எங்களின் 7வயது மகள் யோகிதாவின் சடலம் கிடந்தது.
இந்த கார் மும்பையின் கிழக்குப் பகுதியில் உள்ள கத்காரியின் பழைய வீட்டு வளாகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
இதனை கொலை வழக்காகப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், இதுபற்றி மத்திய புலனாய்வு துறை விசாரிக்க உத்தரவிடவேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications