மகள்களுடன் பேச அனுமதி - உண்ணாவிரதத்தை கைவிட்டார் பொன்சேகா
கொழும்பு :தனது மகள்களுடன் தொலைபேசியில் பேச அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் பொன்சேகா.
ராணுவத்தின் பிடியில் அடைபட்டுள்ள பொன்சேகா தனது மகள்களுடன் பேச செல்போன் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் திடீரென ராணுவத்தினர் செல்போனை பறிமுதல் செய்து விட்டனர். இதனால் கடுப்பான பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கேவிடம் கேட்டபோது அப்படியா, தெரியாதே என்று பொத்தாம் பொதுவாக மறுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது பொன்சேகாவிடம் மீண்டும் போன் கொடுக்கப்பட்டு விட்டதாம். மகள்களுடன் பேசவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாம்.இதையடுத்து பொன்சேகா தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளாராம்.
இதுகுறித்து சமரசிங்கே கூறுகையில், பொன்சேகா தனது இரு மகள்களுடன் உரையாட ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.
அதேசமயம், பொன்சேகா தனது இரு மகள்களுடன் மட்டுமே பேச முடியும். அதற்கான அனுமதி மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications