மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாக். ராணுவத்திற்குத் தொடர்பு உள்ளது - உஜ்வால் நிகாம்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள லஷ்கர் இ தொய்பா முகாம்களுக்கு நேரடியாகப் போய் இவர் கண்காணித்ததாகவும் நிகாம் தெரிவித்தார்.
மும்பை வழக்கில் தனது இறுதி வாதத்தை இன்று தொடங்கினார் நிகாம். அப்போது அவர் கூறுகையில், மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டு உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசால், கொல்லப்பட்ட பிற 9 தீவிரவாதிகளும், லஷ்கர் இ தொய்பாவின் சார்பாக பயிற்சியில் அமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கு ராணுவப் பயிற்சியும், உளவுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளை பாகிஸ்தான் ராணுவத்தின் சில அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து உதவிகள் செய்தனர். அவர்களில் மேஜர் ஜெனரல் ஒருவரும் அடக்கம்.
பாகிஸ்தான் மண்ணில்தான் தாக்குதல் சதித் திட்டம் தீட்டப்பட்டது. இது பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த தீவிரவாத செயல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கசாப் கொடுத்த வாக்குமூலத்தில், பாகிஸ்தான் மேஜனர் ஜெனரல் ஒருவர் பயிற்சியின்போது கூட இருந்தார் என்றும் பயிற்சியை மேற்பார்வையிட்டார் என்றும் கூறியுள்ளான்.
அந்த அதிகாரியின் பெயரை தீவிரவாதிகளுக்கு லஷ்கர் இயக்கத்தினர் வேண்டும் என்றே தெரிவிக்கவில்லை. காரணம், அவர் ராணுவத்தில் மிக மிக உயரிய பொறுப்பில் இருப்பவர் என்பதால் என்றார் நிகாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications