லாலு-முலாயம் ஆதரவு வாபஸ்: அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை-சோனியா

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஜோதிடர் அல்ல. எதையும் என்னால் கணிக்க முடியாது. எங்களது முன்னாள் கூட்டாளிகள் தொடர்ந்து எங்களுடன் இருப்பார்கள் என்றே கருதுகிறேன். அவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அரசுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை, அச்சுறுத்தலும் இல்லை.
மகளிர் மசோதாவை முதலி்ல் ராஜ்யசபா நிறைவேற்றட்டும். லோக்சபா குறித்து பிறகு பார்க்கலாம். லோக்சபாவில் மசோதா நிறைவேறப் போவதை நான் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.
மசோதா குறித்து மமதா பானர்ஜி மிகவும் ஆர்வத்துடன்தான் இருந்தார். ஆனால் இப்போது அவரது நிலை மாறி விட்டதாக அறிகிறேன். திமுகவும் இந்த மசோதாவை முழுமையாக ஆதரிக்கிறது. பிரதமருக்கு முழு ஆதரவை அது தெரிவித்துள்ளது.
பவாரும் கூட முழுமையாக ஆதரித்துள்ளார். கூட்டணியில் உள்ள அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே கூட்டணிக்குள் இதுதொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் சோனியா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications