நோபல் பரிசுப் பணம் - பாரக் ஒபாமா இன்னும் பெறவில்லையாம்!
Subscribe to Oneindia Tamil

நோபல் பரிசுக்கான பரிசுத் தொகை 1.4 மில்லியன் டாலர்களாகும்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறுகையில், எனக்குத் தெரிந்து அதிபர் பரிசுத் கொகையை இன்னும் பெற்றதாகத் தெரியவில்லை. அந்தப் பணம் இன்னும் நோபல் கமிட்டியிடமே உள்ளது. அதைத் தருமாறு அதிபரும் இதுவரை கேட்கவில்லை என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் நோபல் பரிசைப் பெற்றதும், அதற்கான பரிசுப் பணத்தை நல அமைப்புகளுக்கு அதிபர் வழங்குவார் என்று வெள்ளை மாளிகை கூறியது. ஆனால் இன்னும் பரிசுப் பணத்தையே ஒபாமா பெறவில்லை என்று வெள்ளை மாளிகை தற்போது கூறியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications