நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நடந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 62ம் ஆண்டு சமுதாய மறுமலர்ச்சி மாநாடு மேலப்பாளையம் ஜின்னா திடலில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
இன்று காலை 9 மணி முதல் 12.30 மணி வரை மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்குக்கு பாத்திமா முஸப்பர் தலைமை வகிக்கிறார். குடும்ப, மருத்துவ கல்வி விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் விஎஸ்டி பள்ளிவாசல் முன்பிருந்து தொடங்கிய சமூக நல்லிணக்க பேரணியை எம்கேஎம் முகமது ஷாபி துவக்கி வைத்தார். பேரணியில் உலமாக்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications