தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும் ஜெ. வக்கீலுக்கு சிபிஐ கண்டனம்
Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளுக்கு ரூ. 2 கோடி அளவிலான காசோலைகள் பிறந்த நாள் பரிசாக வந்தன. ஆனால் அதை அரசுக் கருவூலத்தில் சேர்க்காமல் தானே வைத்துக் கொண்டதால் அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் வக்கீல் ஆஜராகவில்லை. இதற்கு சிபிஐ வக்கீல் கண்டனம் தெரிவித்தார்.
வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவின் வக்கீல் இவ்வாறு வராமல் இருப்பதாக கூறினார்.
விசாரணைக்குப் பின்னர் வருகிற 30ம் தேதியன்று ஜெயலலிதாவின் வக்கீல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி மனோகரன், விசாரணையையும் அன்றைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications