ரேஷன் திட்டத்தில் அதிருப்தியா? அரசுக்கு ஆலோசனை சொல்லுங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொது வினியோக திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இக்குழுவினர் சென்னையில் 15ம் தேதியும், கடலூரில் 17, திருச்சியில் 18, மதுரையில் 19 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15ம் தேதி காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், 19ம் தேதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மதுரை கலெக்டர் அலுவலகத்திலும், குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இதில், பொதுமக்கள், ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு குறைகளையும், பொதுவினியோக திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் ஆலோசனைகளை வழங்கலாம்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications