தீவிரவாத அச்சுறுத்தல்- புதுச்சேரியில் 2 கமாண்டோப் படைகளை நிறுத்த முடிவு
புதுச்சேரி: புதுச்சேரிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், அங்கு 2 கமாண்டோப் படையினரை நிரந்தரமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வெளிநாட்டினர் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால், அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று சமீபத்தில் மத்திய அரசு புதுச்சேரி அரசை எச்சரித்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கமாண்டோப் படையினரும் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அங்கு நிரந்தரமாக இரண்டு கமாண்டோப் படையினரை நிறுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்திய ரிசர்வ் போலீஸ் படைப் பிரிவிலிருந்து 200 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தலா 100 பேர் கொண்ட இரு பிரிவாக இவர்கள் புதுச்சேரியைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இந்த நடவடிக்கை புதுச்சேரி காவல்துறையினருக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். அவசரத் தேவையின்போதும் இந்தக் கமாண்டோப் படையினர் புதுவை காவல்துறையினருக்கு உதவியாக செயல்படுவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications