மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை - சித்தர் காரணமா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (56). பிரம்மச்சாரியான இவரை இப்பகுதி மக்கள் மழைச் சித்தர் என்று அழைக்கின்றனர்.
'நான் மழைக்காக வேண்டினால் மழை பொழியும் இறை வரம் எனக்குக் கிடைத்துள்ளது. வரத்தை பயன்படுத்தி மழை இல்லாத பகுதிகளுக்கு எல்லாம் சென்று மழை பெய்ய வைப்பேன்' என இவர் கூறி வந்தார்.
தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் தற்போது கடும் அனல் காற்று வீச துவங்கியுள்ளது.
இந்நிலையில் செங்கோட்டை பகுதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை சித்தர் வந்து தியானம், பிரர்த்தனை செய்துவிட்டு சென்றார்.
இந்த பிரார்த்தனை மூலமாக இப்பகுதியில் மழை பொழியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான குற்றாலம் வனப்பகுதியின் உள்பகுதி, குண்டாறு நீர்த்தேக்கத்தின் மேல்பகுதியான தெப்பக்குளம், ஆரியங்காவு ஆகிய பகுதிகளில் மழை பொழிந்தது.
இதையடுத்து அந்த சித்தர்தான் இந்த மழைக்குக் காரணம் என செய்தி பரவி விட்டது.
--
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?













Click it and Unblock the Notifications