திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் - எஸ்.பி. நீக்கம்
சென்னை: திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்ட எஸ்.பி. சுதாகரை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியுள்ளது.
பென்னாகரம் தொகுதியில், திமுகவினர் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக ஆதாரத்துடன் புகார் கொடுத்தும், எஸ்.பி. சுதாகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக எம்எல்ஏ வேல்முருகன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்திருந்தார்.
புகைப்பட ஆதாரம், மனுக்களின் நகல்கள் உள்ளிட்டவற்றுடன் வேல்முருகன் இந்தப் புகாரை நரேஷ் குப்தாவிடம் கொடுத்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் தற்போது சுதாகரை மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளது.
பென்னாகரம் தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணி எஸ்.பி.யாக இருந்து சுதாகர் விடுவிக்கப்பட்டார்.
அந்த இடத்தில் தற்போது தேனி எஸ்.பி. பாலகிருஷ்ணன், கோவை எஸ்.பி.கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணை ராணுவப் படை வந்தது...
இதற்கிடையே பாதுகாப்புப் பணிகளுக்காக துணை ராணுவப் படையினர் இன்று பென்னாகரம் வந்து சேர்ந்தனர்.
தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை இவர்கள் பணியில் இருப்பவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications