2008-09ல் ரூ. 1 லட்சம் கோடி உர மானியம் வழங்கிய மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கடந்த 2008-09ம் ஆண்டில் மத்திய அரசு உர மானியமாக கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது.
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரசாயணத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளிக்கையில், கடந்த 2008-09ம் ஆண்டில் உர மானியமாக அரசு செலவிட்ட தொகை ரூ. 99,494.71 கோடியாகும். இது கடந்த 2007-08ம் ஆண்டில் ரூ. 43,319.16 கோடியாக இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே உர மானியம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உரங்களின் விலை அதிகரித்து வந்ததாலும், நுகர்வு அதிகரித்ததாலும் மானியத்தின் அளவும் அதிகரிக்கப்பட்டது.
இந்தியாவின் யூரியா பயன்பாடு 2008-09ல் 266.47 லட்சம் டன்களாக இருந்தது. அதுவே கடந்த ஆண்டு 261.67 லட்சம் டன்களாக இருந்தது.
டிஏபி, எம்ஓபி, காம்ப்ளக்ஸ் உரங்களின் அளவு 99.04 லட்சம் டன்களாக இருந்தது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications