நெல்லை: ஒரே நாளில் 4 பேர் தற்கொலை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இடிந்தகரை அருகே உள்ள சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கனிஷ்டா. இவர்களுக்கு திருமணமாகி 4 மாதம் ஆகிறது.
தனிக்குடிதனம் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கனிஷ்டா கோபித்து இடிந்தகரையிலுள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
கூடன்குளம் சப்-இன்ஸ்பெக்டர் திருமலை கொழுந்து வழக்கு பதிவு செய்தார். ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.
விஜயநாராயணம் அருகேயுள்ள வடிவாள்புரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை; விவசாயி.
மனநிலை சரியில்லாமல் இருந்த செல்லத்துரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜயநாராயணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலஇலந்தை குளத்தை சேர்ந்த உலகன் மகன் வடிவேல். மனநிலை பாதிக்கப்பட்ட இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேவர்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பை அருகேயுள்ள கவுதமபுரியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த 9ம் தேதி தீக்குளித்தார்.
நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications