இந்தியாவுக்காக பாகிஸ்தானுடன் ஒத்துழைக்காமல் உள்ளோம்: விளாடிமிர் புடின்
டெல்லி: இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானுடன் ரஷ்யா எந்தவொரு ராணுவ ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்று ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்துள்ள ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்தார்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து தீவிரவாத ஊடுருவல் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்கு பின் விளாடிமிர் புடின் நிருபர்களிடம் பேசுகையில், 'பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இயங்கி வரும் தீவிரவாத குழுக்களால் உலக நாடுகள் அனைத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், உண்மையில் பாகிஸ்தானின் நன்மைக்குத் தான்.
மற்ற நாடுகளைப் போல, பாகிஸ்தானுடன் ரஷ்யா ராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்களில் ஈடுபடவில்லை.
இந்தியாவின் நலன் குறித்து ரஷ்யா அக்கறை கொண்டுள்ளது. எனவே இந்திய நலனை கவனத்தில் கொண்டு பாகிஸ்தானுடன் ரஷ்யா எந்தவிதமான ராணுவ ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவில்லை' என்றார்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications