மேகாலயா, இந்தோனேசியாவில் கடும் பூகம்பம்!
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேசியாவின் மேற்கு பாப்புவா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
6 ரிக்டராக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, சேதாரமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
மேற்கு பாப்புவா மாகாணத்தில் உள்ள மனோக்வாரி மாவட்டத்தில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 342 கிமீ தொலைவை மையம் கொண்டு, இன்று பகல் 11.53க்கு இந்த பூகம்பம் ஏற்பட்டதாக இந்தோனேசிய பூகம்ப ஆய்வு மையத் தகவல் தெரிவிக்கிறது.
மேகாலயாவில்...:
இதற்கிடையே, மேகாலயாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
ரிக்டர் அளவில் 5.6 புள்ளிகள் பதிவாகியிருந்த இந்த பூகம்பம், மேகாலயாவில் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை 4.50 மணிக்கு உணரப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications