முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மனைவி மரணம்
சென்னை: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் மனைவி லலிதா இன்று காலை மரணமடைந்தார்.
69 வயதாகும் லலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலையில் உயிர் பிரிந்தது.
தகவல் அறிந்ததும் முதல்வர் கருணாநிதி, அண்ணா நகர் 6-வது மெயின் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று லலிதா உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கருணாநிதி ஆறுதல் கூறினார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அவரது தம்பி தேவராஜன் மற்றும் உயர் அதிகாரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார்.
ரத்தினவேல் பாண்டியன் -லலிதா தம்பதிகளுக்கு சுப்பையா, ராஜேந்திரன், சேகர், கந்தசாமி, காவேரி மணியன் ஆகிய 5 மகன்களும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
இதில் ரவிச்சந்திரன், சேகர், காவேரி மணியன் ஆகியோர் அமெரிக்காவில் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து 3 மகன்களும் வரவேண்டி உள்ளதால் லலிதாவின் உடல் தகனம் புதன்கிழமை மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications