அழகிரி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளிவைப்பு
சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு 2 வாரத்துக்குத் தள்ளிவைப்பு.
மதுரையில் அழகிரி வெற்றி பெற்றதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த சிபிஎம் கட்சியின் மோகன் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு நிலுவையில் இருந்தபோது அவர் மரணமடைந்து விட்டார்.
இதையடுத்து சிபிஎம் கட்சியைச் சேர்ந்த லாசர் வழக்கை தானே நடத்துவதாக கூறி மனு செய்தார். இதை எதிர்த்து அழகிரி பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி வி.தனபாலன் 2 வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதேபோல, ராமநாதபுரம் தொகுதியில் நடிகர் ஜே.கே.ரித்தீஷ் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கும் 2 வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது.
இதில் விசேஷம் என்னவென்றால் ரித்தீஷ் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர் அப்போது அதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த சத்தியமூர்த்தி. சமீபத்தில்தான் அவர் திமுகவில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications