கருணாநிதி தலைமையில் மார்ச் 19ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மார்ச் 19ம் தேதி அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அரசு தலைமை கொறடா அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 19-ந் தேதி மாலை 5 மணிக்கு சென்னை, அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடைபெறும்.
இதில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications