நாகர்கோயில் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மோதல்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கல்லூரியில் தமிழக மற்றும் கேரள மாணவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டு 15 பேர் படுகாயமடைந்தனர்.
நாகர்கோவில் அருகே இறச்சக்குளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
நேற்றிரவு கேரள மாணவர்களுக்கும், தமிழக மாணவர்களுக்கும் இடையே சிறு பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் மோதலாக மாறியது. நள்ளிரவை நெருங்கும் வேளையில், இரு தரப்பினரும் கோஷ்டியாக சேர்ந்து ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர்.
கிரிக்கெட் ஸ்டம்ப், ஹாக்கி மட்டை என பலவற்றையும் கையில் எடுத்து மாணவர்கள் அடித்துக் கொண்டனர். உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் 15 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications