ரூ.2.70 கோடி போலி செல்போன் உதிரி பாகங்கள் பறி்முதல்
தூத்துக்குடி: சீனாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த ரூ.2.70 கோடி மதிப்பிலான போலி செல்போன் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த விவிஆர் இம்பக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு கடந்த பிப் 12ம் தேதி சீனாவில் இருந்து ஒரு கன்டெய்னர் தூத்துக்குடி துறைமுகம் வந்தது.
அதில் செல்போன் உதிரி பாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. கன்டெய்னர் வந்து ஒரு மாதமாகியும் அந்த நிறுவனத்திடமிருந்து முறையாக ஆவணம் தாக்கல் செய்யப்பட்டு அவை எடுத்துக் கொள்ளப்படவில்லை.
நேற்று மத்திய சேமிப்பு கிடங்கில் இருந்த அந்த கன்டெய்னரை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில் முன்னனி செல்போன் நிறுவனங்களின் பேரில் போலி உதிரிபாகங்களும், வீடியோ கேமரா பேட்டரிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றின் மதிப்பு ரூ.2.70 கோடி ஆகும். இதனை இறக்குமதி செய்த நிறுவனம் முலம் மீண்டும் சீனாவிற்கு திருப்பி அனுப்ப சுங்க இலாகா நடவடிக்கை எடு்த்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications