இளைஞர் காங். தேர்தல்-நாளை திருச்சி வரும் ராகுல் காந்தி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நாளை திருச்சி வருகிறார். இளைஞர் காங்கிரஸ் தேர்தலைப் பார்வையிட்டு ஆலோசனை நடத்துவதற்காக அவர் வருகிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சி படு பிசியாக காணப்படுகிறது. காரணம் இங்கு நடைபெறும் இளைஞர் காங்கிரஸ் தேர்தல். ஒவ்வொரு கோஷ்டியும் தத்தமது செல்வாக்கை நிலைநாட்ட கடுமையாக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
தற்போது வட்ட அளவிலான தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் மாநிலத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தல் குறித்து ராகுல் காந்தி மிகுந்த ஆர்வமுடன் உள்ளார். இத்தேர்தல் குறித்து அக்கறை காட்டி வரும் ராகுல் நாளை திருச்சிக்கு வந்து தேர்தலை பார்வையிடவுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications