ஜூன் 1ம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்களில் எச்சரிக்கைப் படம் கட்டாயம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜூன் 1ம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்களில் கட்டாயம் எச்சரிக்கைப் படம் இடம் பெறவுள்ளது.
புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாடு தொடர்பான உலக சுகாதார அமைப்பின் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
அதன்படி, புகையிலைப் பொருட்கள் குறித்த சுகாதார எச்சரிக்கைகளை முறையான கால இடைவெளியில் அவற்றின் பாக்கெட்டுகள் மீது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிடமற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட வேண்டும்.
2010-ம் வருடத்திய சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் (திருத்தம்) விதிமுறைகள் இவ்வாண்டு மார்ச் 5-ந்தேதி வெளியிடப்பட்டன. இதன்படி புகையிலைப் பொருட்களை புகைப்பது மற்றும் மென்று உட்கொள்வது ஆகியவற்றுக்கான புதிய சுகாதார எச்சரிக்கைகள் படம் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications