மரகத லிங்கம் பெயரில் மோசடி-7 பேர் கும்பல் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வெண்கல லிங்கத்தை, மரகத லிங்கம் எனக் கூறி 10 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நில புரோக்கர் சங்கிலி. இவரை 7 பேர் கொண்ட குழுவினர் சந்தித்தனர்.
தங்களிடம் மரகதலிங்கம் இருப்பதாகவும், அதன்மதிப்பு 10 லட்சம் ரூபாய் எனக் கூறி சங்கிலியை, புளியம்பட்டி அருகே ஒரு தோட்டதிற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த ஒரு சிறிய லிங்க சிலையை காட்டினர்.
ஆனால், அது மரகத லிங்கம் அல்ல என்பதை உறுதி செய்து கொண்ட சங்கிலி, இது குறித்து புளியம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த லிங்கத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், அந்த லிங்கம் திருநெல்வேலி பூம்புகார் விற்பனை நிலையத்திற்கு 5,300 ரூபாய்க்கு வாங்கப்பட்ட, வெண்கல லிங்கம் எனத் தெரிய வந்தது.
இதனையடுத்து, மோசடி செய்ய முயன்ற திருநெல்வேலி ஆறுமுகம் (34) பாண்டி (44) நம்பிராஜன் (37) முருகன் (36) தூத்துக்குடி பொன்ராஜ் (36) சிவகாசி அசோக்குமார் (34) விழுப்புரம் கூவையூர் கதிர்வேல் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications