மெக்சிகோவில் பட்னி சாப்ட்வேர் நிறுவன கிளை
மும்பை: தகவல் தொழில்நுட்ப மற்றும் பிபிஓ சேவைகள் நிறுவமான பாட்னி கம்ப்யூட்டர் சர்வீசஸ் மெக்சிகோவில் தனது புதிய மையத்தை தொடங்கி உள்ளது.
உலகம் முழுவதும் 21 மையங்களைக் கொண்டுள்ள பாட்னி கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம், தற்போது கிளைகளை மேலும் விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக லத்தீன் அமெரிக்க சந்தையில் நிறுவன செயல்பாடுகளை பரவலாக்க திட்டமிடப்படுகிறது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக மெக்சிகோவின் குவாரிடெரோ நகரில் தனது 22வது மேம்பாட்டு மையத்தை பாட்னி தொடங்கி இருக்கிறது.
இதுகுறித்து பாட்னியின் மெக்சிகோ கிளை தலைவர் என்ரிக் ஆஸ்ட்ரியா கூறுகையில், 'சர்வதேச சந்தையின் 13வது பெரிய பொருளாதாரமான வடக்கு மற்றும் தென் அமெரிக்க மக்களை சுலபமாக தொடர்பு கொள்ளக்கூடிய மெக்சிகோவில் புதிய மைத்தை துவக்கியுள்ளோம்.
இங்கு உள்ளூர் தகவல் தொழில்நுட்பத் துறை சந்தை சுமார் 500 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இருப்பதாக கணக்கிடப் படுகிறது.
இதன் மூலமாக வடக்கு மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள எங்களின் வாடிக்கையாளர்களுக்கு துரித சேவைகள் வழங்க முடியும்' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications