தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரத்த தான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அல் வாசல் மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
காலை 8 மணியளவில் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 182 பேர் ரத்த தானம் வழங்கினார்கள்.
துபை கிளையான தேய்ரா, சத்வா, ஹோருல் அன்ஸ், சோனாப்பூர், ஜெபல் அலி, அல்கூஸ் ஆகிய பகுதிகளிருந்து ஆர்வமுடன் பலரும் வந்திருந்தனர்.
சகோ. சாதிக் அலி (மருத்துவ அணி செயலாளர்) மற்றும் சகோ. சாந்து உமர் (மக்கள் தொடர்பு செயலாளர்), சகோ. அபுதாஹிர் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications