ஊதிய உயர்வு கோரி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
மதுரை: சம்பள உயர்வு கோரி வரும் 30 ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய, கூட்டுறவு வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கி ஊழியர்களுக்கு கடந்த 2006 ஜனவரி மாதம் சம்பள உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி 7 மற்றும் 14 சதவீதம் என்ற அடிப்படையில், உயர்வு விகிதம் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியிட்டு பல ஆண்டுகளாகியும், சம்பள உயர்வு நிலுவையில் உள்ளதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் சுமார் 3,000 பணியிடங்களும், நகர வங்கியில் சுமார் 800 பணியிடங்களும் காலியாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
எனவே, நாளை (மார்ச் 19ம் தேதி) மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம், 26 ம் தேதி தர்ணா போராட்டமும், 30 ம் தேதி வேலை நிறுத்த போராட்டமும் நடைபெறும் என்று கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications