கோளாறுடன் புறப்பட்டு சென்ற கிங்ஃபிஷர் விமானம்
மும்பை: தரையிறங்குவதில் கோளாறு ஏற்படும் என எச்சரிக்கப்பட்ட நிலையிலேயே கிங் ஃபிஷர் விமானம் 25 பயணிகளுடன் புறப்பட்டு மும்பைக்கு சென்றதாக புகார் கூறப்படுகிறது.
கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸின் ஐடி-513 விமானம் நேற்று பிற்பகல் 2.40க்கும் கோவாவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட திட்டமிடப்பட்டிருந்தது.
புறப்படுவதற்கு முன்னதாக, விமானத்தில் தரையிறங்குவது தொடர்பான கோளாறு இருப்பதை விமான ஓட்டி கண்டுபிடித்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து விமானம் புறப்பட்டு மும்பையில் போய் பத்திரமாக தரையிறங்கியது.
ஆனால், மும்பையில் உள்ள விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள், 'கிங் ஃபிஷர் விமானம் புறப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவே இல்லை. அதற்குள் புறப்பட்டு விட்டார்கள்.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் தாங்கள் புறப்பட தயாராக இருப்பதாக விமான நிறுவனத்தினர் கூறி அனுமதி பெற்றுவிட்டனர்' என்றனர்.
ஆனால், இதுதொடர்பாக கிங் ஃபிஷர் செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் மிர்புரி விளக்கம் அளிக்கையில்,
'டிஜிசிஏ விமான போக்குவரத்து இயக்குனரக விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு தான் நாங்கள் நடந்துகொண்டுள்ளோம். எந்த விதிகளையும் மீறவில்லை' எனக் கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications