டாஸ்மாக் ஊழியர் ஸ்ட்ரைக் - அரசுக்கு ரூ. 20 கோடி இழப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஊழியர் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று மதுவிற்பனை பல இடங்களில் பாதிக்கப்பட்டது.
இந்த ஒரு நாள் மதுக் கடை அடைப்பினால் அரசுக்கு ரூ.15 முதல் 20 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பள உயர்வு, பணி நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று தமிழகத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னிகாக்குமரி, மதுரை, சிவகங்கை முதல் சென்னை வரை பல்வேறு நகரங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
பல இடங்களில் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக தாங்களே கடையை திறந்து வைத்து வியாபாரத்தை நடத்த திட்டமிட்டனர்.
இதற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் தகராறு ஏற்பட்டது.
இந்த ஒரு நாள் விற்பனை பாதிப்பினால் தமிழக அரசுக்கு ரூ.15 முதல் 20 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications