இருதயக் கோளாறால் அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி தேவை
திருப்பூர், வேலம்பாளையம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது 7 மாதக் குழநதை ஸ்ரீமதி.
அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்த இந்தக் குழந்தைக்கு பிறந்தவுடனேயே இருதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள கே.எம். செரியன் இருதயக் கழகத்தில் குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளின் இறுதியில் அதற்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் இதற்கான செலவை ஈடு கட்ட முடியாத நிலையில் தனசேகரன் தம்பதியினர் உள்ளனர்.
இக்குழந்தைக்கு உதவ முன்வருவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
எஸ்.தனசேகரன்
கதவு எண் 27, காளியம்மன் கோவில் தெரு
வேலம்பாளையம்
திருப்பூர் - 641652
கோவை.
அல்லது
டாக்டர் கே.எம். செரியன் பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனை
ஆர் 30 சி அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை 600 101
தொலைபேசி எண்கள் - 044 - 42017575, 26567200
அல்லது
பால தண்டபாணி, [email protected]
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!













Click it and Unblock the Notifications