ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
மேலும், இந்த வழக்கில், 42 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவும் பெங்களூர் தனி கோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு பெருத்த பின்னடைவாக இந்த உத்தரவு கருதப்படுகிறது. கடந்த 14 ஆண்டு காலமாக இந்த வழக்கு கர்நாடகத்தில் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த சுதர்சன் ரெட்டி தலைமையிலான பெஞ்ச், அவரது கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 42 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய கால நிர்யணம் செய்யுமாறும் பெங்களூர் தனி கோர்ட்டுக்கு அது உத்தரவிட்டுள்ளது.
அதற்கு முன்பாக ஜெயலலிதாவுக்கு போதுமான வாய்ப்புகள் தருமாறும் அது உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications